Thursday, September 20, 2018
Wednesday, September 19, 2018
#பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு #கதை
Lanka7; ராஜீவ் காந்தி என் படுகொலை செய்யப்பட்டார்?
பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா யாஷிகா? 10 மணிநேரத்திற்கு முன்பு
Lanka7: இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு
பஸ் கட்டணங்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளன.
அதன்படி, பஸ் கட்டணங்கள் 4 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக தனியார் பஸ் சங்கங்களுடன் போக்குவரத்து அமைச்சில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட கலந்துரையாடாலை தொடர்ந்து அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, குறைந்தபட்ச பஸ் கட்டணமான 12 ரூபாயில் மாற்றம் ஏற்படாது என்றும், ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த கட்டண அதிகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Lanka7: புதிர் வினா விடைகள்.
2) மீன்வலை
3) கரண்டி
4) கடல்
2) ஆறுதல்
3) ஆபத்து
4) பயம்
2) கனி
3) கவிதை
4) கண்மணி
2) முட்டை
3) மீன்
4) கடல்
2) சூரியன்
3) நிலா
4) பூமி
2) மூச்சு
3) கடவுள்
4) மனிதன்
2) பட்டு
3) நகை
4) ஆபரணம்
2) பழனி
3) கனி
4) திருச்செந்தூர்
2) துணி
3) ஆடை
4) பட்டுத்துணி
2) நெல்
3) சோறு
4) அரிசி
2) நண்பர்
3) பகைவர்
4) கத்தி
2) துடைப்பம்/தும்புத்தடி
3) பேனா
4)பாத்திரம்
2) விளக்கு
3) மெழுகுதிரி
4) ஊதுபத்தி
2) நுங்கு
3) வெண்மை
4) வாழை
2) விக்கல்
3) சிகிச்சை
4) மணல்
2) கோயில்
3) தேன்கூடு
4) கூடு
2) வாத்து
3) தவளை
4) பாம்பு
2) கனவு
3) மனிதன்
4) வானம்
2) மா
3) வாழை
4) தோடை
2) பூனை
3) அரசன்
4) நாக்கு
2) கிணறு
3) வாய்
4) மாதுளம்பழம்
2) உலக்கை
3) விலங்குகளின் கை
4)வானம்
2) வாங்கில்
3) மேசை
4) வீடு
2) பூ
3) இலை
4) விழுது
2) நட்சத்திரங்கள்
3) வானம்
4) முகில்
2) சூரியன், புதன்
3) சூரியன்,சந்திரன்
4) பூமி, சூரியன்
2) வானொலிப் பெட்டி
3)தொலைக்காட்சி
4) தொலைநகல்
2) நிழல்
3) கோமாளி
4) முகம் பார்க்கும் கண்ணாடி
2) மிளகாய்
3) மாம்பழம்
4) வாழை
2) சோறு
3) உப்பு
4) சீனி
2) தோடம்பழம்
3) கரும்பு
4)தேசிக்காய்
2) இளநீர்
3) கடல்
4) மாம்பழம்
2) மல்லிகைப்பூ
3) பூ
4) சிரிப்பு
2) சிலந்தி
3) நண்டு
4) வாத்து
2) அருவி
3) ஆறு
4) கிணறு
2) விளக்கு
3) மெழுகுதிரி
4) அனல்
2) பூக்கொத்து
3) மாதுளம்பழம்
4)மாம்பழம்
2) முட்டை
3) மீன்
4) கண்
2) நுளம்பு
3) மான்
4) சிங்கம்
2) செருப்பு
3) பூனை
4) அட்டை
2) பயறு
3) உழுந்து
4) நெல்
2) முதுகு
3) பூ
4) காய்
2) கல்
3) பல்
4) முகப்பூச்சு
2) வாசல்
3)கதவு
4) உள்ளங்கையும் விரல்களும்
2) பனம்பழம்
3) தேங்காய்
4)பாக்கு
2) மெழுகுதிரி
3) நாய்
4) சிங்கம்
2) வழுக்கை
3)உலக்கை
4) பொக்கை
2) பறவை
3) பலூன்
4) குருவி
2) குருவி
3) கிளி
4) கோழி
2) அம்மி குளவி
3) கை கால்
4) மலை மடு
2) மாணவர்
3) செருப்பு
4)அன்பளிப்பு
2) கடல்
3) குளம்
4) கிணறு
2) தேவாங்கு
3) உடும்பு
4) அணில்
2) முதலாளியும் நாயும்
3) பூட்டும் சாவியும்
4) கடலும் நீரும்
2) மின்விசிறி
3) காகிதம்
4) காற்று
2) பாம்பு
3) அட்டை
4) தடி
2) தொப்பி
3) காளான்
4) காற்று
2) கண் இமை
3) யன்னல்
4) வாசல்
2) சவுக்கு
3) காயம்
4) வெங்காயம்
2) குளம்
3) கடல்
4) கிணறு
2) சிலந்தி
3) அட்டை
4) பாம்பு
2) வாளி
3) கயிறு
4) தீர்த்தம்
2) மாதுளம்பழம்
3) பலாப்பழம்
4) முட்டை
2) தபாற் பெட்டி
3) வாகனம்
4) மரம்
2) சிவபெருமான்
3)பலாப்பழம்
4) தேங்காய்
2) சிலந்தி
3) மீன்
4) சிலை
2) காகம்
3) அகப்பை
4) நீர்
2) வானம்
3) நிலா
4) காற்று
2) தடி
3) மரம்
4) மேசை
2) கடல்
3) அருவி
4) தாகம்
2) மாம்பழம்
3) தேங்காய்
4) பனை
2) அரிசி
3) சக்கரை
4) சட்டி
2) நாக்கு
3) மூக்கு
4) பேன்
2) பறவை
3) பட்டம்
4) விமானம்
2) மூங்கில்
3) வெல்லம்
4) கரும்பு
2) காசு
3) அன்னாசி
4) மாதுளம்பழம்
2) காற்று
3) தூசு
4) நீர்
2) பேனா
3) பென்சில்
4) ஆடு
2) பூமி
3) பம்பரம்
4) காற்றாடி
2) பலாப்பழம்
3) முட்டை
4) மிளகாய்
2) ஊசி நூல்
3) தும்பி
4) நாய்
2) விளாம்பழம்
3) முந்திரி
4)பப்பாளி
2) வித்தகன்
3) அறிஞன்
4) கோமாளி
2) யானை
3) சிங்கம்
4) புலி
2) வாழைமரம்
3) பலாமரம்
4) மாதுளை
2) நாய்
3) புறா
4) பூனை
2) பாகற்காய்
3) புடலங்காய்
4)கத்தரிகாய்
2) பிரம்பு
3) தராசு
4) காவல்காரன்
2) யானைக் கூட்டம்
3) எறும்புக் கூட்டம்
4) மான் கூட்டம்
2) அஞ்சல் பெட்டி
3) குதிரை
4) மாடு
Lanka7 விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியனின் போட்டோஷூ
Tuesday, September 18, 2018
சாவகச்சேரி நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் துணிகரத்திருட்டு
Bigg Boss Tamil 2: Host Kamal Haasan confirms extension of the show,
Bigg Boss Tamil season 2
for a few days. There were rumours that the show might get extended. Putting an end to all those rumours,
Kamal Haasan clarified that
Bigg Boss Tamil season 2 is getting extended to 105 days.
Kamal has asked the housemates to get mentally prepared in order to stay in the Bigg Boss house for few more days. According to sources, Bigg Boss Tamil season 2 will have its final episode on September 30.
Kamal Haasan kicked off the Bigg Boss Tamil season 2 on June 17, 2018. The reality show started with 16 contestants along with Bigg Boss Tamil season 1 contestant
Oviya making their entry into the house.
Mumtaz got recently evicted from the house. Mumtaz was one of the most controversial contestants of this season. The housemates alleged that she showed lack of interest in household chores during her stay in the house. She reportedly didn't follow the orders from Bigg Boss too.
There are 6 inmates left in the house including
Bhalajie,Janani Iyer,Yashika Anand
Aishwarya Dutta, wildcard entrant
Vijayalakshmi and Riythvika Among them, Janani Iyeralone has won the ticket to the finale.
Body of golf star Celia Barquin Arozamena found on course in Iowa,
Monday, September 17, 2018
Bigboss-2 குடும்ப உறுப்பினர்கள் சில உண்மை?
Bigboss-2 குடும்ப உறுப்பினர்கள் சில உண்மை?
01- யாஷிகா ஆனந்த், நடிகை, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்துள்ளார்.
02- பொன்னம்பலம், நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி வில்லன் நடிகராக நடித்துள்ளார்.
03-மஹத் ராகவேந்திரா, நடிகர், மங்காத்தா, ஜில்லா ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
04- டேனியல் ஆன்னி போப், நடிகர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன் ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
05- வைஷ்ணவி, ஊடகவியலாளர், தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவராகிய சாவியின் பேத்தி, ரேடியோ மிர்ச்சியில் வானொலி ஒலிபரப்பாளராக உள்ளார்.
06-ஜனனி, நடிகை, இவர் தெகிடி, அதே கண்கள் போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
07- அனந்த் வைத்தியநாதன், குரல் நிபுணர், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஜூனியர்/சீனியர் நிகழ்ச்சிகளின் குரல் பயிற்சியாளரக உள்ளார்.
08- ரம்யா என்.எஸ்.கே.., பின்னணிப் பாடகர், தந்தைவழியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் ஆகியோரின் பேத்தி, தாய்வழியில் கே. ஆர். ராமசாமியின்பேத்தி.
09- சென்றாயன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.
10- ரித்விகா, நடிகை, மெட்ராஸ், கபாலிஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
11 மும்தாஜ், நடிகை, பல தமிழ் படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
12- தாடி பாலாஜி, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், விஜய் டிவி-இல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்.
13- மமதி ச்சாரி, நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர்.
14- நித்யா, தாடி பாலாஜியின் மனைவி.
15- ஷாரிக் ஹாஸன், நடிகர் மற்றும் தடகள வீரர், ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன். மற்றும்பென்சில் (2016) திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
16- ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஈழ போர்க்களம் என்பது .
இலங்கை [ ஈழப் போர்] உள்நாட்டுப் போர். என்பது
இலங்கை இனப்பிரச்சினை காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது.
இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் போர் நடைபெற்ற
இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற் கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
எமது செய்திகளை தொடர இதனை கிளிக் பண்ணவும்
Lanka7
Jaffnanews:யாழ் வலிகாமத்தில் உள்ள ஊர்கள்?
யாழ் வலிகாமத்தில் உள்ள ஊர்கள்?
உடுவில்
சுன்னாகம்
சங்குவேலி
நல்லூர்
திருநெல்வேலி
மானிப்பாய்
கோண்டாவில்
கொக்குவில்
கந்தரேடை
மல்லாகம்
சன்டிலிப்பாய்
சங்கானை
வட்டுக்கோட்டை
அராலி
தெல்லிப்பளை
சுழிபுரம்
சில்லாலை
சரசலை
இளவலை
மாவிட்டபுரம்
கிரிமலை
கங்கேசதுறை
பலாலி
குரும்சிட்டி
வசாவிவிளான்
மூளாய்
புத்தூர்
நீர்வேலி
உரும்ராய்
அரியாலை
கரந்தன்
குப்பிளான்
ஏழாலை
நவலி
மாதகல்
கொழும்புத்துறை
வண்ணார்பண்ணை
கோப்பாய்
ஆனைக்கோட்டை
ஊரெழு
அச்செழு
jaffnanews;தென்மராட்சி என்பது என்ன ?
கச்சாய் போன்றவை தென்மராட்சியில் ஊரில் உள்ளது,
Jaffnanews:வடமராட்சி என்பது என்ன?
வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi) என்பது இலங்கையின்வட முனையில்அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.
அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சிதென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.
jaffnanews;வலிகாமம் என்பது என்ன?
வலிகாமம், இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.
அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
இவற்றுள் முக்கியமானது குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பிரிவாகும்.
இதன் வடக்கே இந்து மாகடலும், மேற்கே தீவுப் பகுதிக்கும், குடாநாட்டுக்கும் இடையிலான கடல்பகுதியும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும், எல்லைகளாக அமைந்திருக்கத் தெற்கில் ஒருபகுதியில் தென்மராட்சிப் பிரிவும், கிழக்கில் வடமராட்சிப் பிரிவும் அமைந்துள்ளன.
குடாநாட்டின் வளம் மிக்க பகுதிகள் பெரும்பாலும் வலிகாமப் பகுதியிலேயே அமைந்துள்ளன.
யாழ்ப்பாண அரசுக் காலத்திலிருந்தே இப் பகுதி, ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகவும், மக்கள் அடர்ந்து வாழும் பகுதியாகவும் விளங்கி வந்திருக்கிறது.
பண்டைக்காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதாகக்கருதப்படும் கதிரைமலை எனஅழைக்கப்படும் கந்தரோடையும், பிற்கால யாழ்ப்பாண அரசின் தலைநகரமான நல்லூரும், தற்கால வடமாகாணத்தின் தலைமை நகரமான யாழ்ப்பாணமும் வலிகாமப் பிரிவிலேயே உள்ளன.
Lanka7:யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்தொகுப்பு
யாழ் மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள்தொகுப்பு
ஊர்காவற்றுறை
சங்கானை
சண்டிலிப்பாய்
தெல்லிப்பழை
உடுவில்
கோப்பாய்
கரவெட்டி
மருதங்கேணி
பருத்தித்துறை
சாவகச்சேரி
நல்லூர்
யாழ்ப்பாணம்
வேலணை
நெடுந்தீவு
ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது.
இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு அனு
Lanka7news : யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டம் (Jaffna District) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று.
இதுநாட்டின் வடக்கேஅமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும்சூழப்பட்டுள்ளது.
இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும் பகுதியை
இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும்.
இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன.
இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.
இலங்கையில் சமயங்கள்தொகுப்பு .
Lanka7:இலங்கையில் சமயங்கள்தொகுப்பு
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி,
இலங்கையின் பிரதான மதங்கள் பௌத்தம் (70.19%),
இந்துசமயம்(12.61%),
இஸ்லாம் (9.71%)
கிறிஸ்தவம் (7.45%) (கத்தோலிக்க திருச்சபை 6%, சீர்திருத்தத் திருச்சபையினர் 1%) ஆகவும் உள்ளது.
சிங்களவர்பெரும்பாலாக தேரவாத பௌத்ததைபின்பற்றுவதுடன், தமிழர்பெரும்பாலாக இந்து சமயிகளாகஉள்ளனர்.
இலங்கையில் இனங்கள் தொகை,
இலங்கையின் பெரும்பான்மைஇனத்தவர் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74.88% ஆக உள்ளனர்.
நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 15.37% ஆன இவர்கள், இலங்கை தமிழர்மற்றும் இந்தியத் தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர்.
இலங்கைதமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அரபிய வழிதோன்றல்கள் 9.23%), இலங்கை மலாயர் 0.2%, பறங்கியர் (ஐரோப்பிய வழிதோன்றல்கள் 0.18%), வேடர்கள்(காட்டு வாசிகள்) மற்றும் ஏனையோர் (0.14%) உள்ளனர்.
நள்ளிரவில் தேவைப்பட்டால் கூப்பிடுங்க வருகிறேன்.
#வவுனியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆசிரியை கைது!
Sunday, September 16, 2018
lanka7:இலங்கை தமிழர்களின் தொடர்ச்சியான சாதனைகள் - வெள்ளிப்பதக்கம் வென்ற கயல்விழி ஜெயபிரகாஷ்
கல்யாணப் பரிசாக யாருமே கொடுக்காத பரிசைக் கொடுத்த நண்பன்
இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் கடலூர் பகுதியில் இரு தம்பதிகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வந்தது.
அதன்போது மாப்பிள்ளையின் நண்பர் ஒருவர் மணமேடைக்கு விரைந்து சென்று 5 லீட்டர் எரிபொருளை வழங்கியுள்ளார்.
அண்மைக் காலமாக அதிகரித்து வரும் எரிபொருளின் விலை அதிகரிப்பை எதிர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நோக்கிலேயே குறித்த நபர் இவ்வாறு பரிசளித்துள்ளார்.
இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்லாது, தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
srilanka Actress Pooja Gauthami Umashankar,
Latest photographic
Sinhala, Malayalam Tamil Film Actress,