Bigboss-2 குடும்ப உறுப்பினர்கள் சில உண்மை?
01- யாஷிகா ஆனந்த், நடிகை, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்துள்ளார்.
02- பொன்னம்பலம், நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி வில்லன் நடிகராக நடித்துள்ளார்.
03-மஹத் ராகவேந்திரா, நடிகர், மங்காத்தா, ஜில்லா ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
04- டேனியல் ஆன்னி போப், நடிகர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரங்கூன் ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
05- வைஷ்ணவி, ஊடகவியலாளர், தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவராகிய சாவியின் பேத்தி, ரேடியோ மிர்ச்சியில் வானொலி ஒலிபரப்பாளராக உள்ளார்.
06-ஜனனி, நடிகை, இவர் தெகிடி, அதே கண்கள் போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
07- அனந்த் வைத்தியநாதன், குரல் நிபுணர், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஜூனியர்/சீனியர் நிகழ்ச்சிகளின் குரல் பயிற்சியாளரக உள்ளார்.
08- ரம்யா என்.எஸ்.கே.., பின்னணிப் பாடகர், தந்தைவழியில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் ஆகியோரின் பேத்தி, தாய்வழியில் கே. ஆர். ராமசாமியின்பேத்தி.
09- சென்றாயன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.
10- ரித்விகா, நடிகை, மெட்ராஸ், கபாலிஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
11 மும்தாஜ், நடிகை, பல தமிழ் படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
12- தாடி பாலாஜி, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார், விஜய் டிவி-இல் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்.
13- மமதி ச்சாரி, நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர்.
14- நித்யா, தாடி பாலாஜியின் மனைவி.
15- ஷாரிக் ஹாஸன், நடிகர் மற்றும் தடகள வீரர், ரியாஸ் கான், உமா ரியாஸ் கான் ஆகியோரின் மகன். மற்றும்பென்சில் (2016) திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
16- ஐஸ்வர்யா தத்தா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
No comments:
Post a Comment