இலங்கை [ ஈழப் போர்] உள்நாட்டுப் போர். என்பது
இலங்கை இனப்பிரச்சினை காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது.
இப்போரானது சிங்களவருக்கும், தமிழருக்கும் இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் போர் நடைபெற்ற
இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற் கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
எமது செய்திகளை தொடர இதனை கிளிக் பண்ணவும்
Lanka7
No comments:
Post a Comment