இலங்கையின் பெரும்பான்மைஇனத்தவர் சிங்களவர் ஆவார். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 74.88% ஆக உள்ளனர்.
நாட்டின் அடுத்த முக்கிய இனத்தவராக தமிழர் உள்ளார்கள். நாட்டின் மக்கள் தொகையில் 15.37% ஆன இவர்கள், இலங்கை தமிழர்மற்றும் இந்தியத் தமிழர் என இரு பெரும் பிரிவினராகவுள்ளனர்.
இலங்கைதமிழர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், இந்திய தமிழர் நாட்டின் மத்திய மாகாணம், பதுளை மாவட்டத்திலும், பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
இலங்கையின் இதர இனங்களாக சோனகர் (அரபிய வழிதோன்றல்கள் 9.23%), இலங்கை மலாயர் 0.2%, பறங்கியர் (ஐரோப்பிய வழிதோன்றல்கள் 0.18%), வேடர்கள்(காட்டு வாசிகள்) மற்றும் ஏனையோர் (0.14%) உள்ளனர்.
No comments:
Post a Comment