Wednesday, September 19, 2018

#பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு #கதை

வேலுப்பிள்ளை பிரபாகரன் (நவம்பர் 26, 1954 – மே 17[1] அல்லது மே 18[2] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள்இயக்கத்தின் தலைவர் ஆவார். 

1972ல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார்.





1975ல்தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment